ஊழியருக்கு உதவ புதிய கட்டமைப்பு

தொழிலாளர் இயக்கத்தின் வேலை, பயிற்சிப் பிரிவு ஊழியர் களுக்கு மேலும் ஓர் உதவியாக 'யு வாழ்க்கைத்தொழில் கட்டமைப்பு' என்ற ஒரு புதிய சேவையைத் தொடங்கி இருக்கிறது. இந்தச் சேவைப்படி மாணவர்கள் ஊழியர் களுக்கு தொழில்துறை மதியுரைஞர்கள் தங்களுடைய அனுபவங்களை எடுத்துக்கூறுவார்கள்.

வேலை, பயிற்சி வளங்கள் எங்குகெங்கு கிடைக்கும் என்பது பற்றி தொண்டூழியர்கள் ஆலோசனை கூறி உதவுவர். இந்தக் கட்டமைப்பின்படி மக்களுக்கு வாழ்க்கைத்தொழில் பயிற்சிகளும் கிடைக்கும். தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலை, பயிற்சிப் பிரிவான e2i என்ற அமைப்பு, இந்தப் புதிய கட்டமைப்பை அமைத்திருக்கிறது. இது பற்றி இந்த அமைப்பின் தலைமை நிர்வாகி கில்பர்ட் டான் நேற்று அறிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!