வாகனமற்ற ஞாயிற்றுக்கிழமை

நேற்று வாகனங்களற்ற ஞாயிற்- றுக்கிழமையாகக் கடைப்பிடிக்கப் பட்டது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாகனங்- களற்ற ஞாயிறாகக் கடைப்பிடிக் கப் படுகிறது. வாகனங்களுக்கு விடை கொடுக்கும் சாலைகளில் சைக்- கிளோட்டம், நடை உள்ளிட்ட மற்ற கேளிக்கை, கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். அவ்வகையில் நேற்று செயிண்ட் ஆண்ட்ரூ சாலையில் நடந்த வாகனங்களற்ற ஞாயிறு கொண்டாட்டத்தில் ஏராள மானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு அன்றைய விடுமுறைப் பொழுதை இன்பமாகக் கழித் தனர். இ=பைக், சைக்கிள்கள் பற்றிய சாலைக் காட்சியும் பலரை கவர்ந்தது. வாகனங்களைக் குறைக் கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வாகனங்களற்ற ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப் படுகிறது.

செயிண்ட் ஆண்ட்ரூ சாலையில் வாகனங்களற்ற ஞாயிற்றுக் கிழமையை உல்லாசமாகக் கொண்டாடும் மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!