ஆசியான் வட்டாரச் சமூகத் தொழில் முனைப்புத் திட்டங்களுக்குப் புதிய விருது

சிங்கப்பூரில் மட்டுமன்றி, ஆசி யான் வட்டாரத்திலும் வசதி வாய்ப்பற்ற மக்களின் வாழ்க் கையில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்திய சமூக அமைப்பு களுக்கும் தனிமனிதர்களுக்கும் கொ டை யா ள ர் க ளு க் கு ம் அங்கீகாரமளிக்க புதிய சமூகத் தொழில்முனைப்பு விருது நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ‚'அறப்பணித் தந்தை' என்று அறியப்படும் காலஞ்சென்ற டாக்டர் ஈ பெங் லியாங்கின் அறப் பணித் திட்டங்களைத் தூண்டு கோலாகக் கொண்டு, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை ‚ஆசியான் சமூக நல்விளைவு விருதை அறிமுகப்படுத்தியது.

சமூக உண்டியல், சிங்கப்பூர் சமூகச் சேவை மன்றம் போன்ற பல்வேறு அறப்பணி அமைப்பு களைத் தோற்றுவித்த தொழில் அதிபர் டாக்டர் ஈ. ‚"உண்மையான சமூகத் தொண்டாளரே நாங்கள் பரப்ப விரும்பும் செய்திக்கான சிறந்த எடுத்துக்காட்டு," என்றார் விருதின் தலைவர் திரு ஸ்டான்லி டான். ‚ "இந்தப் பாதையைக் கடந்து வந்த ஒருவரை எடுத்துக் காட்டு வதன்மூலம், தற்போது (சமூகப் பணி) செய்து வருவோருக்கு அதிக தூண்டுதலும் ஊக்கமும் கிடைக்கும்," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!