ஆப்கானிஸ்தானில் ராணுவத் தாக்குதல்: ஐஎஸ் குழுவின் தலைவன் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் பகுதியில் உள்ள போராளிகளின் மறைவிடங்கள் மீது பத்து நாட்களுக்கு முன்பு அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் போராளிகள் பலர் கொல்லப் பட்டனர். அத்தாக்குதலில் ஆப்கானில் உள்ள ஐஎஸ் குழுவின் தலைவன் அப்துல் ஹசிப் கொல்லப்பட்ட தாக அமெரிக்காவும் ஆப்கானும் தற்போது தெரிவித்துள்ளன. கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் அதிநவீன குண்டுகளை வீசித் தாக்கியதாக அமெரிக்க அதி காரிகள் கூறினர்.

அத்தாக்குதலில் அப்துல் ஹசிப் கொல்லப்பட்டதை ஆப்கானிஸ் தானில் உள்ள நேட்டோ படைப் பிரிவின் தளபதியான ஜான் நிக்கோல்சன் உறுதிப்படுத்தி யுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!