காலையில் 8.15க்குப் பள்ளி; மாணவிகளிடம் வேறுபாடு

சிங்கப்பூரில் பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் காலையில் 7.30 மணிக்குத் தொடங்கும். ஆனால் புக்கிட் தீமாவில் இருக்கும் நன்யாங் மகளிர் பள்ளிக்கூடம் கடந்த ஓராண்டு காலமாக 45 நிமிடங்கள் தாமத மாக காலையில் 8.15 மணிக் குத்தான் தொடங்கி வருகிறது. இந்த ஏற்பாடு காரணமாக மாணவிகளிடம் பெரும் வேறு பாட்டைக் காணமுடிவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் பருவ வயதின ரில் 80 விழுக்காட்டினர் போதிய நேரம் தூங்குவதில்லை என்றும் அதனால் அவர்களின் உடல் நலம், படிப்பு, பாடத்தில் கவனம் செலுத்தும் ஆற்றல் எல்லாம் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!