அமைச்சர் விவியன் பூட்டான் பயணம்

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று பூட்டானுக்குப் பயணம் மேற்கொண்டார். பூட்டானின் வெளியுறவு அமைச்சர் லியோன்போ டாம்சோ டார்ஜியின் அழைப்பை ஏற்று டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். அவர் வரும் புதன்கிழமை வரை அங்கு இருப்பார். சிங்கப்பூருக்கும் பூட்டானுக்கும் இடையில் அரசத்தந்திர உறவு 2002ஆம் ஆண்டில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பூட்டானுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பூட்டான் மன்னரையும் பிரதமரையும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சந்திக்கவிருக்கிறார். இருநாடுகளுக்கிடையிலான தொழில்நுட்பக் கல்வி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்திடப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!