சைக்கிளில் வந்த 69 வயது மாது லாரியில் அடிபட்டு மரணம்

பகுதிநேர துப்புரவு ஊழிய ரான திருவாட்டி வாங் சியூ என்ற 69 வயது மாது நேற்று பிற்பகல் சுமார் 3 மணிக்கு சிலேத்தார் ரோடும் ஜாலான் ஜோரானும் சந்திக்கும் இடத் தில் சைக்கிளில் சென்ற போது ஒரு லாரியில் அடிபட் டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த மாது அங்கு இறந்துவிட்ட தாக போலிஸ் தெரிவித்தது. புலன் விசாரணை நடக்கிறது.

திருவாட்டி வாங். படம்: ‌ஷின் மின் நாளிதழ் வாசகர்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிலியில் நடைபெறும் ஏபெக் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் உரையாற்றுகிறார். படம்: அமைச்சர் சானின் ஃபேஸ்புக்

19 May 2019

‘ஆழமான வட்டார பொருளியல் ஒருங்கிணைப்பு தேவை’ 

தனிநபர் நடமாட்டச் சாதனங் களைப் பயன்படுத்துவோர் நடை பாதையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்திலும் பொதுப் பாதையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணம் செய் யுமாறு ஆணையம் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் நினைவூட்டியது.

19 May 2019

திடீர்சோதனையில் 20 மின்ஸ்கூட்டர்,  மின்சைக்கிள் ஓட்டுநர்கள் சிக்கினர்

டெக் கீ சமூக மன்றத்தில் நேற்று நடைபெற்ற வயிற்றுப் புற்றுநோய்க்கு எதிரான பரிசோதனையில் பங்கேற்ற 81 வயது மூதாட்டி லியாவ் கிம் யின்னின் கையிலிருந்து ரத்தம் எடுக்கப்படு கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 May 2019

டெக் கீ தொகுதியில் வயிற்றுப் புற்றுநோய்க்கு எதிரான இலவசப்பரிசோதனை