உள்ளூர் நிறுவனங்களுடன் ஹுவாவெய் கூட்டு முயற்சி

ஹுவாவெய் நிறுவனம் சிங்கப்பூர் நிறுவனங்களுடனும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு வாரியத்துடனும் இணைந்து புத்தாக்கத்தில் ஈடுபட இணக்கம் கண்டுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் ஹுவாவெய் நிறுவன மும் அதன் பங்காளித்துவ நிறுவனங் களான ஐஎம்டிஏ, கெப்பல், ஆஸென்ட் சொலுஷன்ஸ் ஆகிய நிறுவனங்களும் நேற்று கையெழுத்தி டன. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணைப் பிரதமர் டியோ சீ ஹியென், நாட்டின் மேம்பாட் டுக்கான அறிவுசார்ந்த பொருளிய லுக்கு தொழில்நுட்பப் புத்தாக்கம் முக்கியமான ஒன்று என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2019

சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசுக் கப்பலின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் மரணம்

காணொளி பதிவேற்றப்படுவதற்கு முன்பாக புகைப்படம் அந்த இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. படம், காணொளி: ‘ஃபிக்சீஎஸ்ஜிமீம்ஸ்’ எனும் ‘மீம்’ இன்ஸ்டகிராம் பக்கம்

19 Nov 2019

நடைபாதைக் கூரையின்மீது மின்-ஸ்கூட்டர் ஓட்டிய இளையர்

மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார். படம்: ஃபேஸ்புக்

19 Nov 2019

கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு இறந்த சிறுவன்: பாடம் புகட்ட எண்ணி உள்ளங்கையில் சூடுபோட்ட தந்தை