‘ஜெம்’ கடைத்தொகுதி கார் நிறுத்துமிடத்தில் தீ

ஜெம்' கடைத்தொகு யில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த கடைத் தொகுதியின் அடித்தள கார் நிறுத்தும் இடத்தில் இருந்த கார் ஒன்றின் இயந்திரத்தில் இருந்து தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரி வித்தது. படைக்கு நண்பகல் 12.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட் டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து சேர்ந்த அவர்கள் தீயை உடனடியாக அணைத் தனர். இதில் யாருக்கும் காயமில்லை என அவர் கள் தெரிவித்தனர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சி டம் பேசிய நிகழ்ச்சி ஏற் பாட்டு அதிகாரி திரு பாஸ்கரன், இரண்டாம் அடித்தளத்தில் தீ மூண்டாலும் மூன்றாம் அடித்தளம் வரை புகை பரவியதாகத் தெரிவித் தார். இதனால், அவ்விடத்தில் பர பரப்பும் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் குழப்பம் ஏற்பட்டதாக வும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!