10 எம்ஆர்டி நிலையங்களில் குறுகிய கால சேவை

எம்ஆர்டி கிழக்கு-மேற்கு பாதை யில் ரயில் பராமரிப்புப் பணிகளுக் காகவும் மேம்பாட்டுப் பணிகளுக் காகவும் நேற்று முன்தினம் இரவிலிருந்து கிழக்கு பகுதியி லுள்ள 10 நிலையங்களில் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பாய லேபார் முதல் பாசிர் ரிஸ் வரையிலும் சாங்கி விமான நிலையம், எக்ஸ்போ நிலையம் ஆகியவற்றின் செயல்பாட்டு நேரம் வார இறுதிகளில் குறைக் கப்படும்.

ஜனவரி 21ஆம் தேதியும் 28ஆம் தேதியும் இரு நாட்களுக்கு முழு நாளும் ரயில்கள் இயங்காது. திட்டமிட்ட சேவை முடக்கத் தின் இரண்டாவது முறை இது. கடந்த மாதம் கிழக்கு=மேற்கு பாதையின் மேற்கு பகுதியிலும் இரண்டு வடக்கு=தெற்கு பாதை நிலையங்களிலும் குறைந்த செயல் பாட்டு நேரமும் இரு ஞாயிறுகளில் சேவை நிறுத்தமும் இடம்பெற்றன. பாய லேபார் நிலையத்திலிருந்து இரவு 11.07மணிக்கு புறப்பட்ட கடைசி ரயிலுக்கு பலர் விரைந்த நிலையில் தகவல் அறியாத சிலர் அதைத் தவறவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!