செயற்கை நுண்ணறிவு; நெறிமுறைகளை வகுக்க மன்றம்

செயற்கை நுண்ணறிவுடன் செயல் படும் இயந்திர மனிதர்களின் பயன்பாடு சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில எந் தெந்த செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இதனால் செயற்கை நுண்ணறிவு சாதனங் களின் நெறிமுறைகளை வகுக்க புதிய ஆலோசனை மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

சாலையில் செல்லும் ஓட்டுநர் இல்லா வாகனம் பாதையிலிருந்து விலகி பாதசாரிகள் மீது மோத நேர்ந்தால் என்ன செய்வது, சாலையில் ஓட்டுநரையும் பயணி களையும் பாதுகாக்கும் முயற்சியில் மற்றொரு வாகனத்துடன் மோது வதைத் தவிர்ப்பது எப்படி உட்பட பல்வேறு சூழ்நிலையில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை மன்றம் நிர்ணயிக்க விரும்புகிறது.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!