லெகோ கற்களால் உருவான எட்டு நினைவுச் சின்னங்கள்

தேசிய நூலகக் கட்டடத்தின் அடித்தளத்தில் ஒரு கண்காட்சி நடக்கிறது. 110,000க்கும் அதிக லெகோ கற்களைக் கொண்டு எட்டு தேசிய நினைவுச் சின் னங்கள் சிறிய அளவில் உரு வாக்கப்பட்டு இருக்கின்றன. 'கட்டடங்களின் வரலாறு: கற் களில் நினைவுச் சின்னங்கள்' என்ற அந்த நடமாடும் கண்காட் சியை தேசிய மரபுடமை வாரியம் தொடங்கி இருக்கிறது. இந்தத் திட்டத்தில் மை லிட்டில் பிரிக்ஷாப் என்ற நிறுவனத்தின் மூன்று கலை ஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிறுவனம் இத்தகைய மாதிரி உருவங்களை திட்டமிட்டு உருவாக்குவதில் ஏற்புடைய ஆற்ற லையும் அனுபவத்தையும் கொண்ட நிறுவனமாகும்.

இடமிருந்து கண்காட்சியில் சுல்தான் பள்ளிவாசல் போன்று உருவாக்கப்பட்டு இருக்கும் லெகோ மாதிரி வடிவத்தை கலைஞர்கள் இயூஜின் டான், இல்வி வோங் ஆகியோரும் தேசிய மரபுடமைக் கழகத்தின் அதிகாரிகளான ஆல்வின் டான் மற்றும் டான் லீ ஆகியோரும் பார்வையிடுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!