சுடச் சுடச் செய்திகள்

கட்டுமான ஊழியர்கள் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி மறுத்த உரிமையாளர் மன்னிப்பு

‘மரினா ஒன்’னில் கழிவறையைப் பயன்படுத்த கட்டுமான ஊழியர் களுக்கு அனுமதி மறுப்பதுடன், மீறி பயன்படுத்துவோருக்கு $107 அபராதம் எனவும் குறிப் பிடும் அறிவிப்பை ஒட்டியதற்காக கடைத்தொகுதி உரிமையாளர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய ‘மரினா ஒன் சென்டரி’ல் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவிப்பை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய மர்தா தாரா லீ, அதைப் பார்த்து தாம் அதிர்ச்சி யடைந்ததாகத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon