‘கிராப்’ பயணத்தை 5 நிமிடங்களுக்குள் இலவசமாக ரத்து செய்யலாம்

இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து தனியார் வாடகை கார் நிறுவனமான ‘கிராப்’ சேவையைப் பதிவு செய்த 5 நிமிடங்களுக்குள் பயனீட்டாளர்கள் அவர்களது பயணத்தை இலவசமாக ரத்து செய்யலாம். தற்போது, ஒரு வாரத்திற்கு பயனீட்டாளர்கள் இரு பயணங்களை இலவசமாக ரத்து செய்யலாம். அதையடுத்து ரத்து செய்யும் ஒவ்வொரு பயணத்திற்கும் அவர்கள் $5 கட்டணம் செலுத்தவேண்டும்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jul 2019

மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் விதி மீறுவதை தடுக்க நடவடிக்கை

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிண்டாவின் தலைவரும்  கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி  இந்திராணி ராஜாவின் முன்னிலையில் கையெழுத்தானது.

20 Jul 2019

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கு சிண்டா, லி‌‌‌ஷா அமைப்புகளுக்கிடையே ஒப்பந்தம்