சுடச் சுடச் செய்திகள்

இர்ஷாத்: வெறுப்புணர்வை ஒழிக்க சமூகம் சார்ந்த தீர்வுகள்

அண்மையில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம், சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கவும் வெறுப்புணர்வுப் பிரசாரத்தை முறியடிக்கவும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளதாக நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது இர்ஷாத் கூறியுள்ளார்.
ஒரே சமூகமாக நேர்மையான, அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் நடத்தவேண்டியது அவசியம் என்று கூறிய அவர் சமீபத்தில் கொள்கை ஆய்வுக் கழகம் வெளி யிட்ட கருத்துக்கணிப்பு முடிவு களைக் குறிப்பிட்டார். 
அதில் 15% சிங்கப்பூரர்கள் முஸ்லிம்களைக் கண்டு அஞ்சு வதாகத் தெரிவித்துள்ளனர். சென்ற வாரயிறுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கு பெற்ற இளையர்கள் பலர் இது கவலையளிக்கும் விகிதம் என்று தெரிவித்ததை அவர் சுட்டினார். 
சிங்கப்பூரில் சமயங்களுக்கிடையே வெறுப்புணர்வை ஒழிக்க சில பரிந்துரைகளை இர்ஷாத் முன்வைத்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon