லிட்டில் இந்தியாவில் 34,000 வெள்ளி பறிமுதல்

உரிமமில்லாமல் இயங்கிய பணம் அனுப்பும் வர்த்தகத்திற்கு எதிராக அதிகாரிகள் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நடத்திய சோதனையின்போது 34,000 வெள்ளி ரொக்கம், கைத்தொலைபேசிகள், பணமாற்றக் குறிப்புகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வர்த்தக விவகாரத் துறை, மத்திய போலிஸ் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை நடத்தினர்.

இந்த வர்த்தகத்தில் பதினாறு ஆடவர்கள் ஈடுபட்டிருந்ததாக போலிசார் தெரிவித்தனர். அந்த ஆடவர்கள் 30 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

உரிமமின்றி பணம் அனுப்பும் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 100,000 வெள்ளி வரையிலான அபராதம், இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!