சுற்றுலா கண்காட்சி மே மாதம் நடைபெறும்

சிங்கப்பூரில் பயணம் முகவர்கள் நடத்தும் 'நாட்டாஸ் டிராவல் 2020' எனும் சுற்றுலா கண்காட்சி இம்மாதம் 21ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த கண்காட்சி மே 1ஆம் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை நடைபெறும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமி பரவல் காரணமாக கண்காட்சிக்கு வருவோர் குறையலாம் என்று பயண முகவர்களிடையே கவலை எழுந்துள்ளதாக நாடாஸ் தலைவர் ஸ்டீவன் லெர் நேற்று சொன்னார்.

அதே சமயத்தில் பிப்ரவரியில் சிறிய அளவிலான சுற்றுலா கண்காட்சி நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக திரு ஸ்டீவன் லெர் கூறினார். நாடாஸ் வழக்கமாக ஆண்டுக்கு இரண்டு சுற்றுலா கண்காட்சிகளை நடத்து கிறது. பிப்ரவரி அல்லது மார்ச்சில் ஒரு கண்காட்சியும் ஆண்டின் இரண்டாவது பாதியில் மற்றொரு கண்காட்சியும் நடத்தப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!