(காணொளி): தமிழாக்கத்துடன் பிரதமர் லீயின் உரை

சிங்கப்பூரில் கிருமிப் பரவல் நிலவரம் குறித்த தகவல்களையும் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பற்றி பிரதமர் லீ  சியன் லூங் நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) நாட்டு மக்களிடையே உரையாடினார்.

அப்போது கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடி நடவடிக்கைகள் மேலும் நான்கு வாரங்களுக்கு அதாவது ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்ததுடன் அந்த நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படுவதையும் குறிப்பிட்டார்.

அந்த உரையின் காணொளி, தமிழாக்க உரையுடன் இந்தச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. 

காணொளி: பிரதமர்  அலுவலகம், தமிழாக்கம்: தமிழ் முரசு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon