ஆறு பலதுறை மருந்தகங்களில் கிருமித் தொற்று இல்லாதோருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்

தீவின் ஆறு பலதுறை மருந்தகங்களில் கொரோனா கிருமித் தொற்றுக்குப் பரிசோதிக்கப்படும் நோயாளிகளுக்குக் கிருமித் தொற்று இல்லை என்ற தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

மீதமுள்ள 12 மருந்தகங்களில் இந்த முறை இம்மாத மத்திக்குள் செயல்படுத்தப்படும்.

சுகாதார அமைச்சின் சுகாதார பராமரிப்பு உருமாற்றும் அலுவலகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப திட்டம். கிருமித் தொற்று இல்லை என்ற தகவலை நோயாளிகளுக்கு உடனடியாகவும் தானியக்க முறையிலும் அறிவிக்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

'ஐகொனெக்ட்.கொவிட்' எனும் இந்தச் செயல்பாட்டுத் திட்டம், கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் இருக்கும் பட்சத்தில் உடனே சுகாதார பராமரிப்பு நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!