தங்கும் உத்தரவை மீறியது தொடர்பில் குற்றச்சாட்டு

வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் ஹோட்டல் அறைக்குள் தங்க வேண்டிய ஓர் ஆடவர், அந்த உத்தரவை மீறும் வகையில் பலமுறை அந்த அறையிலிருந்து வெளியேறி ஹோட்டலின் கார்நிறுத்தும் இடத்தில் தமது நண்பர்களைச் சந்தித்தார். அவர்களில் ஒருவரை அந்த 37 வயது ஆடவர் தமது அறைக்குள் அழைத்தும் இருந்தார்.

வீட்டில் தங்கும் உத்தரவை மீறி நோய்ப்பரவல் அபாயத்தை பிறருக்கு ஏற்படுத்தியதன் தொடர்பில் சிங்கப்பூரர் சுங் தியென் ஸீ தற்போது ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இந்தச் செயல்கள் தொற்றுநோய்கள் தொடர்புடைய சட்டத்தின்கீழ் குற்றமாகும்.

தாய்லாந்திலிருந்து மார்ச் 26ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்திருந்த சுங், பேன் 'பசிஃபிக் சர்விஸ் சுய்ட்ஸ் ஆர்ச்சர்ட்' ஹோட்டலில் ஏப்ரல் 9ஆம் தேதிவரை தமது வீட்டில் தங்கு உத்தரவை நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஆனால் அவர் மூன்று முறை தமது நண்பர்களைக் காண ஹோட்டல் அறையைவிட்டு வெளியேறியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் ஏப்ரல் 1ஆம் தேதி பின்னிரவு 1.30 மணிக்கும் நான்காம் தேதி பின்னிரவு 12.30 மணிக்கும் அவர் தமது நண்பர் ஒருவரை தாம் தங்கியிருந்த அறைக்கு அழைத்து சென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!