வீட்டில் இருக்கும் உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை

வீட்டில் இருக்கும் உத்தரவின்படி ஹோட்டல் அறையிலேயே இருக்க வேண்டிய சுங் தியென் ஸீ, பலமுறை அறையிலிருந்து வெளியேறி ஹோட்டலின் கார்நிறுத்துமிடத்தில் தன் நண்பர்களைச் சந்தித்தார். ஒரு நண்பரைத் தன் அறைக்கு அழைத்தும் சென்றார். வீட்டில் தங்கும் உத்தரவை மீறி நோய்ப் பரவல் அபாயத்தை பிறருக்கு ஏற்படுத்தியதன் தொடர்பில் 37 வயது சிங்கப்பூரரான சுங், ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்ற கட்டுப்பாடுகள் இருந்தும் நண்பர்களைச் சந்திப்பதற்காக வீட்டை விட்டு மூன்று முறை வெளியேறிய 63 வயது ரத்தினசாமி லட்சுமணன் மீதும் குற்றச்சாட்டு பதிவானது. அத்துடன் இவர் இரண்டு முறை முகக்கவசம் அணியாமலும் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

உணவு வாங்குவதற்காக இருமுறை வீட்டில் இருக்கும் உத்தரவை மீறி வெளியே சென்ற 47 வயது சிங்கப்பூரர் சொங் சுன் வாவுக்கு நேற்று ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மூவரின் செயல்களும் தொற்று நோய்கள் தொடர்புடைய சட்டத்தின்கீழ் குற்றமாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!