முன்னாள் சிங்கப்பூர் தூதரக ஊழியர் கைது

பேங்காக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் னாள் ஊழியர் ஒருவர் விசா தொடர்பான ஆவணங்களில் மோசடி செய்ததால் தாய் லாந்து போலிசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியாங் ராய் மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் 26 வயது டேவிட் ஹான் செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட்டு இப்போது பேங்காக்கில் உள்ள குடிநுழைவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக் கப்பட்டுள்ளார் என்று தாய் லாந்து போலிசார் கூறினர்.

“டேவிட்டின் காதலி இங்குள்ள மே ஃபா லுவாங் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் இங்கு வந்துள்ளார். தனது அரசதந்திர விசாவுக்குப் பதிலாக புதிய விசா பெறும் முயற்சியில் அவர் பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித் தார்,” என்றார் சியாங் ராய் குடிநுழைவு போலிஸ் தலை வர் நட்டாவட் செங்டுன்.

விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது அவர் இன்னும் தூதரகத்தில் வேலை செய்கிறார் என்று பொய்யுரைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!