3,500 நோயாளிகளுக்கான கொவிட்-19 பராமரிப்பு வசிப்பிடம்

தஞ்சோங் பகார் முனையத்தில் அமைந்துள்ள கொவிட்-19 பராமரிப்பு வசிப்பிடத்திற்குக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளும் வெளிநாட்டு ஊழியர்களும் கொண்டு வரப்பட்டனர். இங்கு 3,500 பேர் தங்குவதற்கான வசதியுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியுள்ளது. குளிர்சாதன வசதி, மின்விசிறி போன்ற வசதிகளுடன் கூடிய இந்தக் கூடாரங்களில் கொவிட்-19 நோய்க்குரிய மிதமான அறிகுறிகள் உள்ளவர்களும் நோயிலிருந்து குணமடைந்து வருபவர்களும் பராமரிக்கப் படுகின்றனர். இதனால் கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீது மருத்துவமனைகள் முழு கவனம் செலுத்த இயலும்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!