பாதுகாப்பு இடைவெளி விதியை மீறிய 19 ஆடவர்களுக்கு அபராதம்

அத்தியாவசியமற்ற சேவை என்று வகைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய 19 ஆடவர்களுக்கு பாதுகாப்பு இடைவெளி விதியை மீறியதற்காக தலா $300 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகள், உடற்பிடிப்பு நிலையங்கள், பல்வேறு கூட்டுறவு குடியிருப்புகள், ஹோட்டல் என்று பல இடங்களுக்குச் சென்றனர்.

அத்துடன் பாலியல் சேவை வழங்குதலில் ஈடுபட்டதற்காக 19 வயது முதல் 48 வயது வரையிலான 30 பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, மத்திய, தங்ளின், அங் மோ கியோ, பிடோக் போலிஸ் பிரிவுகள் ஆகியவற்றின் அதிகாரிகள் நடத்திய திடீர் சோத னையில் அவர்கள் சிக்கினர் என்று போலிஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!