சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் 41,000 வங்கிக் கணக்கு தொடங்கினர்

கொவிட்-19 கிருமித்தொற்று சூழலில் மின்னிலக்க வங்கியியல் நடவடிக்கைகளுக்கு மாறும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பிஓஎஸ்பி வங்கி கிட்டத்தட்ட 41,000 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புதிதாக வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளது. இது வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகம்.

வழக்கமாக மாதந்தோறும் 11,000 முதல் 13,000 புதிய கணக்குகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஊதியத்தை நிறுவனங்கள் மின்னிலக்க முறையில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும் என கடந்த மாதம் மனிதவள அமைச்சு அறிவித்தது. இதுவே, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகளவில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அத்துடன், ‘பிரீபெய்ட்’ கைபேசி அட்டைகளில் பணம் நிரப்புவது, சொந்த நாட்டில் உள்ள தமது குடும்பங்களுக்குப் பணம் அனுப்புவது போன்ற பொதுவான காரணங்களுக்காகவும் மின்னிலக்க பணப் பரிவர்த்தனையை ஊழியர்கள் நாடுகின்றனர்.

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!