ஜூன் 2 முதல் வரம்புக்கு உட்பட்ட குடும்ப வருகை

சிங்கப்பூரர்கள் தங்களது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியைச் சந்திக்க ஜூன் 2 முதல் அனுமதிக்கப்படுவர். இருப்பினும் அதற்கு சில வரம்புகள் விதிக்கப்பட்டு உள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு முறை சென்று சந்திக்கலாம். அப்போது இருவர் மட்டுமே செல்ல வேண்டும்.

அந்த இருவரும் தாங்கள் சந்திக்கச் செல்லும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவசியம் என சுகாதார அமைச்சு நேற்று விளக்கியது. பெற்றோர், தாத்தா, பாட்டி வீட்டிலிருக்கும் பிள்ளைகளை குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் கொண்டு சென்று விடலாம்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந் தவர்கள் வயதான தங்களது குடும்ப உறுப்பினர்களை ஒரு நாளைக்கு ஒரு முறை என்னும் கட்டுப்பாடு பெரிய அளவிலான குடும்ப ஒன்றுகூடலைத் தவிர்க்க உதவும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார். பிள்ளைகள்தான் வயதானோரைச் சென்று பார்க்க வேண்டுமேயொழிய வயதானோர் தங்களது வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். பிள்ளைகள் இல்லாத மூத்தோர் தங்களது உறவுப் பிள்ளைகளைச் சந்திக்க விதிவிலக்கு உண்டு என்றபோதிலும் அதற்கு அனுமதிபெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!