டாக்சி ஓட்டுநர்களைப் பாதுகாக்கும் பிளாஸ்டிக் கேடயங்கள்

டாக்சி ஓட்டுநர்களை பயணிகளிடமிருந்து பாதுகாக்கும் நெகிழிக் கேடயங்களைக் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம், 400 டாக்சிகளில் பொருத்தவுள்ளது.

இதனை ஊழியர்களும் பயணிகளும் எப்படி ஏற்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள இந்தச் சோதனை நடத்தப்படுவதாக கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் தெரிவித்தது. இந்தக் கேடயம் கெட்டியான, ஒளி புகக்கூடிய நெகிழியால் செய்யப்பட்டது என்றும் அந்நிறுவனம் கூறியது.

புதன்கிழமை முதல் ஒவ்வொரு வாரமும் சுமார் 50 டாக்சிகளில் இந்தக் கேடயங்கள் பொருத்தப்படும் என்று கம்ஃபர்ட் டெல்குரோ தெரிவித்தது.

'வீ-ஷீல்டு' என அழைக்கப்படும் இக்கேயடங்கள் சிங்கப்பூரிலேயே கம்ஃபர்ட் டெல்குரோவின் கிளை நிறுவனமான 'மூவ் மீடியா' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!