சிங்கப்பூர் வாசிகளுக்கு இலவசமாக 2 முகக்கவசங்கள்

சிங்கப்பூர் வாசிகள் ஒவ்வொருவரும் திங்கட்கிழமை முதல் தலா இரண்டு முகக்கவசங்களை இலவசமாக பெறுவார்கள். இந்தக் கவசங்களைப் பலமுறை பயன்படுத்தலாம்.

பேருந்து சந்திப்பு நிலையங்கள், சமூக நிலையங்கள், சமூக மன்றங்கள், வசிப்போர் குழு நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள சுமார் 1,200 இயந்திரங்கள் மூலம் முகக்கவசங்களை அவர்கள் திங்கள் முற்பகல் 10 மணி முதல் ஜூலை 12 ஆம்தேதி இரவு 11.59 வரை பெறலாம்.

அடையாள அட்டைஅவசியம்.

முகக்கவசங்களை வழங்குவதற்கு தெமாசெக் அறநிறுவனம் ஆதரவளிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!