சிங்கப்பூரில் மேலும் 78 விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுபட்டன

நேற்றைய நிலவரப்படி 87,000 ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்; அல்லது பரிசோதனையில் அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்றைய நிலவரப்படி, மேலும் 78 விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து மொத்தம் 241 விடுதிகள் அவ்வாறு கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதிகளாக மாற்றப்பட்ட 72 தொழிற்சாலைகள் அவற்றுள் அடக்கம்.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு குணமடந்து வந்தவர்கள் தங்கியிருந்த, ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட மூன்று விடுதிகளின் மூன்று புளோக்குகளும் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இத்துடன் 14 அத்தகைய விடுதிகள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி 87,000 ஊழியர்கள் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்; அல்லது பரிசோதனையில் அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் கிருமித்தொற்று எண்ணிக்கை உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் அவர்கள் பணிக்குத் திரும்ப முடியும்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

சிங்கப்பூர்
விடுதி
கொவிட்-19
கொரோனா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!