பாட்டாளிக் கட்சி செங்காங்கில் வெற்றி உலா

நடந்து முடிந்த தேர்தலில் புதிதாக அமைக்கப்பட்ட செங்காங் குழுத் தொகுதியில் வெற்றி பெற்ற பாட்டாளிக் கட்சி அணி நேற்று வெற்றி உலா மேற்கொண்டது. திரு லூயிஸ் சுவா, ஜேமஸ் லிம், ரயீசா கான், ஹ டிங் ரு ஆகியோர் குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் தங்களைப் பிரதிநிதிக்கப்போகும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் செங்காங் குடியிருப்பாளர்கள் பேசி மகிழ்ந்தனர்.

ஹ டிங் ருவுக்கு முதிய குடியிருப்பாளர் ஒருவர் மலர்க் கொத்து ஒன்று கொடுத்து ஆதரவு தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!