ஐரோப்பாவுடன் மீண்டும் விமானச் சேவைகள்

சிங்கப்பூருக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாதுகாப்பான முறையில் விமானப் பயணங்களைத் தொடங்குவது குறித்து இரு தரப்பும் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றுச் சூழலில் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பது தொடர்பான தரநிலைகளை உருவாக்குவதில் ஒத்துழைப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

விமானச் சேவைகள் தொடங்குவதன் மூலம் விமானப் போக்குவரத்துத் துறை மீண்டு வரும் என்றும் பயணிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது.

பயணிகள், விமானச் சேவை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் திட்டமிடப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!