பக்கவாத நோயாளிகளின் புனர்வாழ்வுக்கு உதவும் இயந்திரம்

வீட்­டில் குண­ம­டைந்து வரும் பக்­க­வாத நோயா­ளி­க­ளுக்கு உதவ எளி­தில் தூக்­கிச் செல்­லக்­கூ­டிய இயந்­திர சாத­னம் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த இயந்­தி­ரத்­தின் உத­வி­யோடு நோயா­ளி­கள் தங்­கள் கரங்­களை வலுப்

படுத்த தொடர்ந்து பயிற்­சி­க­ளைச் செய்­ய­லாம்.

இதற்­காக அவர்­கள் அடிக்­கடி மருந்­த­கத்­துக்கோ அல்­லது மருத்­து­வ­ம­னைக்கோ செல்­லத் தேவை இல்லை.

எளி­தில் தூக்­கிச் செல்­லக்­கூ­டிய இந்த இயந்­தி­ரம் 14 கிலோ எடை கொண்­டது. அதற்கு ‘எச்-மேன்’ என்று பெய­ரி­டப்

பட்­டுள்­ளது. அந்­தச் சாத­னத்தை மேசை மேல் வைத்து பயிற்சி செய்­ய­லாம். ஜாய்ஸ்­டிக் வடி­வி­லான கைப்­பிடி, சாத­னத்­தின் கணி­னித் திரை­யு­டன் பொருத்­தப்­பட்­டுள்­ளது. கைப்­பி­டி­யின் வழி­யாக நோயா­ளி­யின் பலத்தை சாத­னத்­தால் உணர முடி­யும் என்­றும் அதற்­கேற்ப அது செயல்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!