துவாஸ் வெடிப்பு: காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்

துவாஸ் ஆலை வெடிப்பில் காயமடைந்த பத்து ஊழியர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும் கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
தங்கள் குடும்பத்தினருடன் அந்த நான்கு ஊழியர்களும் காணொளி அழைப்பு மூலம் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்து வருவதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் இன்று தெரிவித்தது.
வெடிப்பில் காயமடைந்தவர்களில் ஒருவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மூவர் மாண்டுவிட்டனர். இருவர் வெடிப்பு நிகழந்த அதே நாளில் சிகிச்சை பெற்ற பிறகு வசிப்பிடம் திரும்பினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!