தனிமை உத்தரவு குறித்துப் பொய் தகவல்: ஆடவர் மீது குற்றம்

தென்­கொ­ரிய ஆட­வர் ஒரு­வர், கடந்த நவம்­பர் 25 அன்று சிங்­கப்­பூர் வந்­தார். ஆனால் தமது தனிமை உத்­த­ரவு குறித்­துப் பொய்த் தக­வல்­கள் அளித்­தி­ருந்­தார். தொற்று நோய்­கள் சட்­டத்­தின்­கீழ் இரண்டு குற்­றங்­கள் புரிந்­த­தாக ஆட­வர் மீது நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­டது.

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான கோ கியுங் ஹோ, 45, தனது தனிமை உத்­த­ரவை வீட்­டில் தனி­யா­கவோ அவ­ரு­டன் ஒரே பயண விவ­ரங்­கள் கொண்­டி­ருந்த குடும்­பத்­தா­ரு­டனோ நிறை­வேற்ற இருப்­ப­தாக அவர் அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால் நவம்­பர் 26ஆம் தேதி­யன்று அம­லாக்க அதி­கா­ரி­கள் அவ­ரின் வீட்­டுக்­குச் சென்­ற­போது, அங்கு அவ­ரின் குடும்ப உறுப்­பி­னர்­கள் மூவர் இருந்­த­தைக் கண்­ட­னர். கோவின் பயண விவ­ரங்­களும் அந்த மூவ­ரின் பயண விவ­ரங்­களும் வெவ்­வே­றாக இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அத்­து­டன் வீடு மாற உத­வும் ஊழி­யர்­கள் ஒன்­பது பேர் அன்று அவ்­வீட்­டில் இருந்­த­தா­க­வும் குடி­நு­ழைவு மற்­றும் சோத­னைச்­சா­வடி ஆணை­யம் தெரி­வித்­தது.

கொவிட்-19 தொற்­றைத் தனது வீட்­டில் பரப்­பும் அபா­யத்­திற்­குப் பிறரை உட்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

$10,000 பிணைத் தொகை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்ள கோ, மீண்­டும் இம்­மா­தம் 22ஆம் தேதி­யன்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!