சில பக்க விளைவுகள், உங்கள் உடல், தடுப்புசக்தியை வளர்த்துக் கொள்வதன் அறிகுறிகள்

தடுப்பூசி போட்ட பிறகு,

ஊசி குத்திய இடம் சிவப்பது அல்லது வீங்குவது, சோர்வு, காய்ச்சல் ஆகிய பக்க விளைவுகள் ஏற்படுவது வழக்கம். கொவிட்-19 கிருமிக்கு எதிராக உங்கள் உடல், தடுப்புசக்தியை வளர்த்துக் கொள்கிறது என்பதற்கான அறிகுறிகள் இவை. வழக்கமாக,

இவை சில நாட்களில் சரியாகிவிடும்.

தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதால் கடுமையான ஒவ்வாமை ஏற்படுவது மிக அரிது. உங்களுக்கு ஒவ்வாமை இருக்கக்கூடிய அறிகுறிகள் ஏற்பட்டால், (எ.கா. கண், உதடு வீக்கம், தோல் அரிப்பு,

பொதுவான தோல் தடிப்பு, அல்லது மூச்சுத்திணறல்) உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.

முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு ஒவ்வாமை ஏற்பட்டால், இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேல் விவரங்களுக்கு,

vaccine.gov.sg

இணையத்தளத்தை நாடுங்கள்

அல்லது 1800-333-9999 என்ற

எண்ணை அழையுங்கள்

வழங்குபவர்கள்:

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!