தென்மேற்கு வட்டார நீரிழிவு நோயாளிகளுக்கு உதவி

தென்­மேற்கு வட்­டா­ரத்­தில் குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளைச் சேர்ந்த நீரி­ழிவு நோயா­ளி­கள் 600 பேருக்கு இன்­சு­லின் மருந்து, ஊசி­கள், இதர அத்­தி­யா­வ­சிய பொருள்­கள் உட்­பட ஓராண்­டுக்­கான பரா­ம­ரிப்­புத் தொகுப்­பு­கள் வழங்­கப்­பட்­டன.

அனைத்­து­லக மருத்­துவ தொழில்­நுட்ப நிறு­வ­னம் பெக்­டன், டிக்­கின்­சன் நிறு­வ­னம் மற்­றும் 'டய­பெட்­டிஸ் சிங்­கப்­பூர்' அற­நி­று­வ­னம் ஆகி­யவை இணைந்து ஏற்­பாடு செய்த சமூக விழிப்­பு­ணர்வு நிறு­வ­னம் $124,000 மதிப்­பி­லான 2,400 பிடி நீரி­ழிவு பரா­ம­ரிப்­புத் தொகுப்­பு­களை பய­னா­ளர்­க­ளுக்கு வழங்­கின. ஒவ்­வொரு தொகுப்­பி­லும் 100 பிடி அல்ட்ரா-ஃபைன் புரோ

4 மி.மீ. ஊசி­கள் உட்­பட இன்­சு­லின் ஊசி போடு­வ­தற்­குத் தேவை­யான பொருள்­கள் இருக்கும்.

உலக சுகா­தார தினத்தை முன்­னிட்டு 'டய­பெட்­டிஸ் சிங்­கப்­பூர்' அமைப்­பின் ஜூரோங் வெஸ்ட் அலு­வ­ல­கத்­தில் நேற்று இந்­தத் திட்­டம் தொடங்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!