மரினா பே ஆக்டிவ்: குழு நடவடிக்கைகள் தொடங்கின

'மரினா பே ஆக்­டிவ்' எனும் சுகா­தார, நல­வாழ்வு நட­வ­டிக்­கை­கள் மரினா பேயில் தொடங்­கின. அதிக எண்­ணிக்­கை­யி­லான பங்­கேற்­பா­ளர்­க­ளைக் கொண்ட இந்த உடற்­ப­யிற்சி நிகழ்வு ஓராண்­டுக்கு தீவின் பல்­வேறு பகு­தி­களில் இடம்­பெ­றும்.

மரினா ஒன், ஒன் ராஃபிள்ஸ் கீ, தி லான், தி புரோ­மோன்­டரி போன்ற இடங்­களில் இந்த நிகழ்ச்­சி­கள் இடம்­பெ­ரும்.

மரினா பே அலை­யன்ஸ் ஏற்பாடு செய்­யும் இந்த அனைத்து நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்க கட்­ட­ணம் இல்லை. ஒவ்­வோர் வார­மும் 14 வேறு­பட்ட நிகழ்ச்­சி­கள் இடம்­பெ­றும். இந்த நிகழ்ச்­சி­களில் பங்­கேற்க விரும்­பு­வோர் இணை­யம் வழி­யா­கப் பதிவு செய்­து­கொள்­ள­லாம். பங்­கேற்­கும் நிகழ்ச்சிக­ளுக்கு வரம்பு இல்லை,

பல்­வேறு தரப்­பி­ன­ருக்­கும் ஏற்ற வகை­யில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த நிகழ்ச்­சி­கள், தற்­போ­தைக்கு மாலை நேரங்­களில் நடத்­தப்­பட்­டா­லும், கூடிய விரை­வில் மதிய உணவு வேளை­க­ளி­லும் இடம்­பெ­றும்.

உடற்­ப­யிற்சி மட்­டு­மின்றி, ஆரோக்­கி­யம், உண­வுப் பழக்­கம், மன­ந­லம் போன்றவற்றையும் கடைப்பிடிக்க ஏற்ற மாநாடுகளும் பயிற்சிகளும் இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!