'வாலிபால்' விளையாட்டு மூலம் மற்ற வெளிநாட்டு ஊழியர்களுடனான பிணைப்பை வலுப்படுத்துபவர்

வெளிநாட்டு ஊழியரான திரு பிலால் கான், சமூகத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாக மற்ற வெளிநாட்டு ஊழியர்களுடன் சேர்ந்து 'வாலிபால்' விளையாட்டுக் குழு ஒன்றைத் தொடங்கினார்.

குடும்பங்களைப் பிரிந்து வாழும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்களுக்கு உள்ள உணர்வுபூர்வமான ஆர்வங்களை விளையாட்டு, நடனம், கவிதை, சமையல் போன்றவற்றில் வெளிப்படுத்துவதன் மூலம் சமூக ஊடகங்களில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த காணொளித் தொடர் ‘சிங்கப்பூர் சோனெட்ஸ்’ என்ற பெயரில் ஆறு பாகங்களாக வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திரு பிலாலின் கதையை மேற்கண்ட காணொளியில் காணவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!