புதிதாக 39 பேருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 39 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது. இதனுடன் சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 61, 253 ஆக உயர்ந்துள்ளது.

இவற்றில் 14 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர் தங்கும் விடுதிகளில் யாருக்கும் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்ட 14 பேரில் 11 பேர் டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த தாதியருடன் தொடர்புடையவர்கள். மருத்துவமனையின் பணியாளர்களையும் நோயாளிகளையும் சோதித்தபோது இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் கிருமி தொற்றிய 25 பேர் சிங்கப்பூருக்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 25 பேரில் 10 பேர் பணிப்பெண்கள்.

மேல் விவரங்கள் பிறகு…

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!