10,000 மரங்கள் நட $3 மி. ‘கெப்பல்’ நன்கொடை

சிங்கப்பூரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 மரங் களை நடுவதற்கு கெப்பல் நிறுவனம் $3 மில்லியனை நன்கொடையாக வழங்கவிருக்கிறது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் ஒரு மில்லியன் மரங்களை நட அந்நிறுவனம் இலக்குக் கொண்டுள்ளது. 22 ஹெக்டர் நிலப்பரப்பிலான லெப்ரடார் இயற்கை வனத்தில் நேற்று 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. அங்கு வரும் ஆண்டுகளில் 5,000 மரங்கள் நடப்படும். சிங்கப்பூரை இயற்கை நகரமாக மாற்றும் திட்டத்துக்கு கெப்பல் நிறுவனம் காட்டிவரும் கடப்பாட்டைப் பாராட்டிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இதன்மூலம் பருவநிலை மாற்றத்துக்கு நன்மை உண்டாகும் என்றார்.

(இடது படம்): அமைச்சர் டெஸ்மண்ட லீ, கெப்பல் பராமரிப்பு அறநிறுவனத்தின் தலைவர் டாக்டர் லீ பூன் யாங், கெப்பல் நிறுவனத்தின் தலைவர் திரு டேனி இயோ. படம்: கெப்பல் நிறுவனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!