சிங்கப்பூரின் கரிம வெளியீடு பற்றிய கட்டுரையில் தவறுகள்

கரிம வெளியீட்டின் அதிகரிப்பைக் குறைப்பதற்கு சிங்கப்பூர் பல்வேறு முக்கிய படிநிலைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், உலகிலேயே ஆகக் குறைவான கரிம வெளியீடு கொண்ட 20 நாடுகளில் ஒன்றாக உள்ளது. இருப்பினும், கரிம வெளியீட்டு அதிகரிப்பு தொடர்பில் வளர்ச்சி அடைந்த பல உலகநாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூர் பின்தங்கியுள்ளதாக மார்ச் 12 அன்று வெளியிடப்பட்ட 'ஃபைனேன்ஷியல் டைம்ஸ்' (எஃப்டி) கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்கள் உட்பட கட்டுரையில் மூன்று தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் தேசிய பருவநிலை மாற்றச் செயலகம், 'Factually' என்ற அரசாங்கத் தகவல் சரிபார்ப்பு இணையத்தளத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தது.

இவ்வாண்டு மார்ச் 19ஆம் தேதியன்று இது குறித்து அரசாங்கம் 'எஃப்டி'க்குத் தெரியப்படுத்தியும் நிறுவனம் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!