இஸ்லாமிய சமய ஆசிரியர்கள் பங்கு குறித்து அமைச்சர் சண்முகம்

தீவி­ர­வா­தத்தை எதிர்க்­க­வும் பல்­லாண்டு கால­மாக வழி­காட்­டு­தல் வழங்­க­வும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய கல்­வி­யா­ளர்­கள் மற்­றும் சமய ஆசி­ரி­யர்­கள் சங்­கம் (பெர்­காஸ்) பெரும் பங்­காற்றி வரு­வ­தாக நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்ட நூல் வெளி­யீட்டு விழா­வில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் கூறி­யி­ருந்­தார்.

வெளி­யி­டப்­பட்ட மூன்று நூல்­களில் ஒன்று, தீவி­ர­வா­தச் சித்­தாந்­தத்தை எதிர்­கொள்­வது தொடர்­பான கட்­டு­ரைத் தொகுப்­பா­கும்.

இந்­நூல் தொடர்­பில் பேசிய அமைச்­சர் சண்­மு­கம், இது­போன்ற படைப்­பு­க­ளின் முக்­கியத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­னார். வன்­முறை கலந்த தீவி­ர­வாத எண்­ணங்­களை மேலும் வளர்த்­துக்­கொள்­ளாத வண்­ணம் இத்­த­கைய படைப்­பு­கள் உத­வு­வ­தாக அவர் கூறி­னார்.

சம­யம் என்­பதை எவ்­வாறு அணு­க­வேண்­டும் என்­ப­தற்கு இந்­நூல் ஒரு கட்­ட­மைப்­பாக அமை­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!