வர்த்தகக் கட்டமைப்பை மாற்றும எஸ்பிஎச்

தமிழ் முரசு உள்ளிட்ட உள்ளூர் செய்தித்தாட்களை அச்சிடும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) , தனது ஊடக வர்த்தகத்தை லாப நோக்கமில்லா நிறுவனத்திற்கு மாற்ற திட்டமிடுகிறது. தனது வர்த்தகங்களை மறுஆய்வு செய்வதற்கான உத்திபூர்வ நடவடிக்கையாக இது செய்யப்பட்டு வருகிறது.

இந்த முடிவை இன்று (மே 6ஆம் தேதி) அறிவித்த எஸ்பிஎச் தலைவர் லீ பூன் யாங், இந்த மாற்றத்தால் ஊடக வர்த்தகம், தரமான செய்தி சேகரித்தல் மீதும் தனது மின்னிலக்க வளங்களை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தின் மீதும் திறனாளர்களின் மீதும் முதலீடு செய்யும் எனத் தெரிவித்தது.

ஊடகம் தொடர்பான வர்த்தகங்கள், ‘எஸ்பிஎச் மீடியா’ என்ற கிளை நிறுவனத்திற்கு மாற்றப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!