சாலைகளை சைக்கிள் ஓட்டப் பாதைகளாக்க ஆய்வு

தீவின் மத்­திய பகுதி, புக்­கிட் தீமா புக்­கிட் மேரா, காலாங், ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள 40 சாலை­க­ளின் பகு­தி­களை சைக்­கி­ளோட்­டப் பாதை­க­ளாக மாற்­றும் சாத்­தி­யம் பற்றி நிலப் போக்­கு­வரத்து ஆணை­யம் ஆராய்ந்து வரு­கிறது.

அந்த வட்­டா­ரங்­களில் உள்ள 27 இடங்­களில் சாலை­யோர கார் நிறுத்­தும் இடங்­களை அகற்­று­வது குறித்­தும் ஆணை­யம் ஆரா­யும்.

மேலும் பல சாலை­களை நடை­ப­ய­ணி­க­ளுக்கு உகந்த வகை­யில் மாற்­று­வது பற்­றி­யும் ஆய்வு நடத்­தப்­படும்.

வரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூ­ரின் சைக்­கி­ளோட்­டப் பாதைக் கட்­ட­மைப்பை மும்­ம­டங்கு பெருக்கி 1,300 கிலோ­மீட்­ட­ராக்­கும் திட்­டத்­தின் பகு­தி­யாக இந்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என்று ஆணையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!