பொது நூலகம், காப்பகங்களில் நாளை முதல் கட்டுப்பாடு

கடு­மை­யான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக பொது நூல­கங்­க­ளி­லும் காப்­ப­கங்­க­ளி­லும் நாளை சனிக்­கி­ழமை (மே 8) முதல் மே 30ஆம் தேதி வரை நிறு­வன சுற்று­லாக்­களும் பள்ளி வரு­கை­களும் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­படும்.

கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­கான நாடு தழு­விய முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக, இந்த இடங்­களில் செயல்­பாட்டு அளவு 65 விழுக்­காட்­டி­லி­ருந்து 50 விழுக்­கா­டா­கக் குறைக்­கப்­படும்.

கூட்ட நிர்­வா­கம் கார­ண­மாக நூல­கங்­க­ளி­லும் காப்­ப­கங்­க­ளி­லும் ஒரு­வர் செல­வ­ழிக்­கக்­கூ­டிய நேரம் வார இறுதி நாட்­களில் தொடர்ந்து கட்­டுப்­ப­டுத்­தப்­படும் என தேசிய நூலக வாரி­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

மே 17ஆம் தேதி முதல், இந்த இடங்­களில் 'ட்ரேஸ்டுகெ­தர்' தக­வல் பதிவு கட்­டா­ய­மாக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!