ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டம் தொடர்பில் அமைச்சு ஆய்வு

முழுமையான பாதுகாப்பை ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டம் (ஐபி) தருவது குறித்து சுகாதார அமைச்சு ஆராயவுள்ளதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார். 'மெடிஷீல்ட் லைஃப்' அளிக்கும் பாதுகாப்புக்கு மேலாக தனியார் காப்புறுதிப் பாதுகாப்பை 'ஐபி' திட்டங்கள் வழங்கி வருகின்றன. இதற்கிடையே, ஒருவருக்கு ஏற்கெனவே உள்ள நோய்கள் தொடர்பில் அவருக்குக் காப்புறுதிப் பாதுகாப்பு வழங்குவதால் அனைத்து காப்புறுதித் திட்ட வாடிக்கையாளர்களின் சந்தாக்களைக் காப்புறுதி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் சூழல் ஏற்படும் என்றார் அவர். ஏற்கெனவே எல்லா வகை நோய்கள் தொடர்பிலும் அரசாங்க மருத்துவமனையின் 'B2' அல்லது 'C' வார்டில் தங்கியுள்ள ஒருவருக்கு, நேரும் அதிகளவு மருத்துவச் செலவுகளுக்கு

'மெடிஷீல்ட் லைஃப்' திட்டம் பயன்படுத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!