கோ: தமிழ், மலாய், சீனமொழி நாளிதழ்கள் முக்கியமானவை

எஸ்­பி­எச் மீடி­யா­வின் மறு­சீ­ர­மைப்­பில் தமிழ்­மொழி நாளி­த­ழான தமிழ் முரசு, மலாய்­மொழி நாளி­த­ழான பெரித்தா ஹரி­யான், சாவ்­பாவ் போன்ற சீன­மொழி நாளி­தழ்­கள் ஆகி­யவை முக்­கிய இடம்­பெ­று­வ­தாக திரு கோ பூன் வான் தெரி­வித்­துள்­ளார்.

இந்த நாளி­தழ்­கள் ஒன்­றுக்­கொன்று மொழி­பெ­யர்ப்பு செய்து ஒரே மாதி­ரி­யான செய்­தி­களை வெளி­யி­டு­வ­தில்லை என்று அவர் கூறி­னார்.

மாறாக, அவற்­றின் தனித்­து­வம் வாய்ந்த வாச­கர்­கள், சமூ­கத்­தின் தேவை­களை அறிந்து இந்த நாளி­தழ்­கள் சிறப்­பான முறை­யில் செயல்­பட்டு வரு­வ­தாக அவர் பாராட்­டி­னார்.

"இவை­யெல்­லாம் சிங்­கப்­பூர் நாளி­தழ்­கள். ஆனால் அவை அந்தந்த சமூ­கத்­தி­ன­ரின் தேவை­கள், விருப்­பங்­கள் ஆகி­ய­வற்றை நன்கு புரிந்து அதற்கு ஏற்ற செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றன.

உதா­ர­ணத்­துக்கு, ஒரே செய்­தியை வேறு­பட்ட கோணங்­களில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழும் சாவ்­பாவ் நாளி­த­ழும் வாச­கர்­

க­ளுக்கு வழங்­கு­வ­தால் இவ்­விரு நாளி­தழ்­க­ளை­யும் தாம் கட்­ட­ணம் செலுத்தி வாசிப்­ப­தாக திரு கோ தெரி­வித்­தார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­

த­ழு­டன் ஒப்­பி­டும்­போது தமிழ், மலாய், சீன­மொழி நாளி­தழ்­க­ளுக்கு குறை­வான வாச­கர்­கள் உள்­ள­னர்.

ஆனா­லும் நாட்டை மேம்­ப­டுத்­து­வ­தில் இந்த நாளி­தழ்­களும் முக்­கிய பங்கு வகிப்­ப­தாக செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் திரு கோ கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!