மத்திய அரசு: 10 மில்லியன் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

சென்னை: தமிழகத்துக்கு ஜூன் 2ஆம் தேதி வரை 10 மில்லியன் தடுப்பூசியை இலவசமாக வழங்கியிருப்பதாகவும் இதில் 9.3 மில்லியனுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், "தமி­ழ­கத்­தில் இப்போது பெரியவர்கள் முதல் இளையர்கள் வரை கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இது­வரை 9.375 மில்லியன் பேருக்கு தடுப்­பூ­சி­ போடப்பட்­டுள்­ளது. அவா்களில் 1.511 மில்லியன் போ் 44 வயதுக்­குட்­பட்­ட­வா்­கள். 45 வய­துக்கு மேலான 3.375 மில்லியன் பேருக்­கும் 60 வய­தைக் கடந்த முதி­ய­வா்­கள் 2.6 மில்லியன் பேருக்­கும் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. வியா­ழனன்று மட்­டும் 289,430 பேருக்குத் தடுப்­பூ­சி­ போடப்­பட்­டுள்­ளது," என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!