நேற்று ஐவருக்கு சமூகத்தொற்று

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக ஐந்து பேருக்கு கொவிட்-19 சமூகத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மே 10ஆம் தேதிக்குப் பிறகு சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை நேற்றுதான் இந்த அளவுக்கு மிகவும் குறைவாக இருந்தது.

வெளிநாடுகளில் இருந்து வந்த ஒன்பது பேருக்குத் தொற்று இருந்ததால் அவர்களுக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று மொத்தம் 14 பேருக்கு கொவிட்-19 தொற்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 62,210 ஆகியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!