தலைமைச் சட்ட அதிகாரி மீது வழக்கு தொடரும் கைதிகள்

தங்­க­ளின் தனிப்­பட்ட கடி­தங்­க­ளைச் சிறை அதி­கா­ரி­கள் தலை­மைச் சட்ட அலு­வ­ல­கத்­திற்கு அனுப்­பி­ய­தால் 13 மரண தண்­டனை கைதி­கள் தலை­மைச் சட்ட அதி­காரி மீது சிவில் வழக்­கை தொடுத்­துள்­ள­னர்.

தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யும் சிங்­கப்­பூர் சிறைச் சேவை­யும் சட்­ட­வி­ரோ­த­மாக நடந்­து­கொண்­ட­தா­க தீர்ப்­ப­ளிக்­கு­மாறு கைதி­கள் உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

தலை­மைச் சட்ட அதி­காரி தங்­க­ளின் கடி­தங்­க­ளைக் கேட்­ட­தால் அவற்றை சிறைச் சேவை வாங்­கித் தந்­த­தா­கச் சம்­பந்­தப்­பட்ட கைதி­கள் கூறு­கின்­ற­னர்.

சென்ற வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அவர்­க­ளின் வழக்­கறிஞர் எம். ரவி வழக்­கைப் பதிவு செய்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!